Re:... posted byIbrahim Ibn Nowshad (Bangalore)[27 March 2014] IP: 220.*.*.* India | Comment Reference Number: 33991
ஆரம்பிக்கும் முன் எல்லாம் வீண் முயற்சி என்பார்கள், வெற்றி பெற்றால் அவர்களே விட முயற்சி என்பார்கள்.
NOTA அதிகம் இடம் பெற்றால் அதற்கு அடுத்த படியாக உள்ளவரே வெற்றி பெற்றவர்.. நியாபகத்தில் கொள்ளவும்.
ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்க பாடுபடுங்கள். ஆம் அத்மி என்ற புதிய திட்டத்தை செயல் வடிவம் கொடுக்காமல் எவ்வாறு நாம் நாளைய இந்தியாவை உருவாக்க முடியும்? இருந்து நாட்டை கொள்ளை அடித்தவன் எல்லாம் போதும்.
5 ஆம் வகுப்பு படித்தவன், மேடை கலைஞன், கூத்தாடி, குடிகாரன் எல்லாம் ஆட்சிக்கு வரும் பொது IIT இல் படித்த, வருமான வரி துறையில் பணியாற்றிய ஒருவர் ஆட்சிக்கு வருவதில் என்ன இழிவு?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross