தாங்கள் நம் நகர் மக்களை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விருபுகிரீர்கள்...? அதை வெளிபடையாக கூறலாமே..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33993
அஹ்மத் சுலைமான் அவர்களே...!
தாங்கள் நம் நகர் மக்களை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விருபுகிரீர்கள்...? அதை வெளிபடையாக கூறலாமே..!
சாதகம் - பாதகம் அரசியலில் இயல்பு ஆட்சியாளரை தேர்ந்து எடுப்பது அவர் அவர் விருப்ப உரிமை..! ஏமாந்தது போதும் என்னை போன்றோர்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்... இதில் சாதகம் - பாதகம் என்பது எனக்கு முக்கியமில்லை... இது முன் பல சாதக பாதகங்களை உள்வாங்கி ஏமாற்ற பட்டவன் நான்...!
இந்த சாதகம் - பாதகத்தை கடந்த பல முறையும் நினைத்து ஏமாந்தவன் ஆகையால் என் போன்றோர்களுக்கு சாதகம் - பாதகம் என்பது பெரிய விசியமே அல்ல - தொகுதியில் ஒரு மாற்றம் வேண்டும்... அதுவே முக்கியம்...! இது மாதம் மாதம் வரும் தேர்தல் அல்ல... பல ஆண்டுகளாக திராவிட கட்சிகளை நம்பி நம்பி ஏமாந்த தொகுதி மக்களில் நானும் ஒருவன்.. சகோதரரே..! அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்...!
நீங்கள் இந்த திராவிட கட்சி இன்னும் 5 வருடம் நகருக்காக சில வேலைகள் செய்வார்கள் என அவர்களுக்கு திரும்ப திரும்ப அவகாசம் (வாக்கு அளித்து) கொடுத்து வரலாம் அது உங்கள் விருப்பம் - உரிமை - நம்பிக்கை...! ஆனால் அந்த விருப்பம் - நம்பிக்கை எனக்கில்லை சகோதரரே..!
உங்களுக்கான சாதகம் என்பதென்ன...! பாதகம் என்பதென்ன...! அனைத்திற்கும் தீர்வு ஒரு மாற்று அரசியல் வேண்டும் இப்போதே...
அதற்காக இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க எனக்கு அவசியமில்லை.. நான் விரும்பவில்லை... யார்.. யாருக்கு யார் வாக்களிப்பது அவரவரின் உரிமை..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross