Re:... posted byRilwan (TX)[13 April 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34270
இவற்றில் வேட்பாளரின் தந்தை காலத்தில் செய்தது எது ? வேட்பாளரின் சகோதரி காலத்தில் செய்தது எது ? இருவரும் அமைச்ச்சராகக்கூட இரும்ததாக நியாபகம் .
வேட்பாளரின் தந்தை மற்றும் சகோதரி பதவிகளை பயன்படுத்தி தங்களுக்கு செய்து கொண்டது லிஸ்டாக வருமா ?
தூத்துக்குடி புது பேருந்து நிலைய இட தேர்வு குளறுபடிகள் ... தூத்துக்குடி துறைமுகத்தில் கூலியாக இருந்தவரிடம் இன்று பல கோடி சொத்து எப்படி ?
இவர்களுக்கு ஓட்டுப்போடுவது மன்னிக்க முடியாத குற்றம் .
முஸ்லிம் லீக் .. மனிதநேய மமக்கள் கட்சி மற்றும் பீடீபி சகோதரர்களுக்கு என் கோரிக்கை ... இன்னும் காலம் கெட்டுப்போக வில்லை ...அநியாயக்காரர்களுக்கு துணை போகாதீர் .
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என பழமொழி சொல்வார்கள் .. தீமுகாவிடம் வாங்கிய சூடு இன்னும் உரைக்கல்லையா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross