ஒரு புதிய வரவை இந்திய மக்கள் விரும்புகிறார்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 April 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34442
அன்பார்ந்த நகர் மக்களே...! நமது தொகுதியில் அணைத்து கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்களின் கடந்த கால மக்கள் சேவைகள் என்ன..? அவர்கள் கடந்து வந்த பாதைகள் என்ன..? தொண்டுகள் என்ன என்ன.? என்பதனை அறிந்து உங்கள் வாக்குகளை அளியுங்கள்..! ஒரு நல்ல நபரை நமது பிரிதிநிதியாக மக்களவைக்கு தேர்ந்தெடுங்கள்..!
நாம் ஒரு மாற்றத்திற்காக 5 ஆண்டுக்கு பிறகு இம்முறை வாக்களிக்க விரும்பி நமது ஓட்டுக்கள் சிதறி விடுமோ என்ற தவறான பிரசாரத்தை நம்பி உங்கள் மனசாட்சிக்கு எதிராக கொள்ளையர்களை பதவியில் ஏற நாம் காரணமாகி விட வேண்டாம்.. நம்மை பாதுகாப்பவன் இறைவன் மட்டும் தான்... எந்த கட்சியோ / எந்த கட்சியின் தலைவனோ அல்ல.. இதை மனதில் நினையுங்கள்.. எப்போதுமே மக்களுக்காக போராடும் ஒரு போராளிக்கு வைப்பளியுங்கள்.. கடந்த காலங்களில் மாற்றி மாற்றி திராவிட கட்சிகளுக்கு ஓட்டளித்து ஏமாந்தது போதும்..!
Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross