தி மு க கோட்டை அது எங்கு இருக்கு...? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 April 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34449
எனக்கு தெரிந்தவர்களை சந்திக்கும் இடமெல்லாம் ஓரளவு தெளிவாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் - கடந்த முறை நாம் தேர்ந்தெடுத்த MP யையும் அவர் சார்ந்த கட்சியின் தலைமையையும் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள்..
கடந்த 2002 ஆம் ஆண்டு தி மு க - பி ஜ பி யுடன் கூட்டணி வைத்தபோது முஸ்லீம்களின் சரியத் சட்டத்தை நீக்கி விட்டு பொது சிவில் சட்டத்திற்கு பி ஜ பி உறுப்பினர் மக்களவையில் ஆதரவு கேட்டபோது இந்த தி மு க அதற்க்கு ஆதரவு அளித்ததை நகர் மக்கள் யாரும் மறந்து விடவில்லை..!
இந்த கட்சியா முஸ்லீம்களின் பாதுகாவலன் - நம்மை பாதுகாப்பவன் இறைவன் ஒருவனே..! இதை மனதில் வையுங்கள் நல்ல நபர்களை நாம் மக்களவைக்கு அனுப்ப வாக்களிப்போம்..
கடந்த முறை நாம் மக்களவைக்கு அனுப்பிய MP நமக்காக நமது நகருக்காக என்ன செய்தார்..? தி மு க சகோதர்கள் பட்டியல் போடா முடியமா..? அதை சொல்லி நகர் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க முடியுமா...? சும்மா சும்மா மதவாதம் பி ஜ பி வந்துருவான்... மதவாதம் பி ஜ பி வந்துருவான்... னு சொல்லி சொல்லி நகர் மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து திரும்பவும் 5 ஆண்டுகளை அவர் அவர்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்தி மக்களை பலி கிடா வாக ஆக்கி இவர்கள் மட்டும் ஆதாயம் அடைந்து வருகிறார்கள்.. என்பதே உண்மை - அதற்க்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள்..!
கடந்த சட்டமன்ற தேர்தலில் 500 ஓட்டு வித்தியாசத்தில் அண்ணாச்சி அனிதா அவர்கள் வெற்றி பெற்றார்கள் - வாழ்த்துக்கள் - அந்த வெற்றி அண்ணாச்சி அனிதா அவர்களின் தனிப்பட்ட வெற்றி தி மு க வெற்றி அல்ல - தி மு க வின் தான் வெற்றி என்று தி மு க வினர்கள் பொய்யுரைத்து வருகிறார்கள்..
முன்பு மாதிரி இப்போது மக்கள் அல்ல.. யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்..
24 ஆம் தேதி மக்களின் வெளிப்பாடு என்ன என்பது விளங்கும்...
மக்களின் தீர்ப்புக்கு நாம் அனைவரும் கட்டுபடுவோம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross