Re:... posted byRilwan (TX)[19 April 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34459
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் .. என் பெரியசாமி என்ற பானையில் இரண்டு சோறு பதம் பார்த்தாகி விட்டது .. இரண்டும் சொத்தை சோறு என்பதை இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள் ,
நீங்கள் உங்களுக்கு என் பெரியசாமி பதவியில் இருக்கும்போது நல்லது நடந்த தென்றால்
கீதா ஜீவன் பதவியில் இருக்கும் போது நல்ல நடந்ததென்றால் ...
அவர்கல் வீட்டிலிருந்து வரும் ஜெகனுக்கு ஒட்டு போடுங்கள் ...
அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் -- மூளையை சரியான இடத்தில் வைத்து யோசித்து செயல்படுங்கள் .
ஆனால் ஒரு விஷயம் -- கருணாநிதிக்கு 20 தொகுதிக்கு மேல் கொடுத்து விடாதீர்கள் .... இருபதுக்கு கீழே இருந்தால் முஸ்லிம்களை பற்றி பேசுவார் ,,, 20 க்கு மேலே வந்தால் கனிமொழியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்ப்பார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross