ஒரு அப்பம் தின்றாலும் அது நெய்யப்பமா இருக்கணும். posted bys.s.md meerasahib (TVM)[22 April 2014] IP: 27.*.*.* India | Comment Reference Number: 34547
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு மாமா சும்மா அசத்திடீங்க. நம் மக்கள் நல்ல படிக்கிறார்கள், இங்லீஷ் பேசுகிறார்கள், வலைதலம்களை விரல் நினியில் உருட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் கற்றுத்தரும் இந்த சிறிய பொது அறிவு கூட இல்லை மாமா.
நான் உண்மையில் அதிகம் படிக்காதவன் ஆனால் நம் மக்கள் செய்யும் எல்லா எடுத்து சாடல்களும் வினையில் போய் முடியும் என்பது நூற்றுக்கு....... நூறு உணர்வதால்........ என் சகோதரர்களுக்கு அறிவுரை சொல்ல பல கோணத்தில் இன்றுவரை இந்த கமாண்டு பகுதியில் கமாண்டுகளை பதித்து வருகிறேன்.
அன்பு சகோதரர்களே........... மாமாவின் இந்த நீண்ட கட்டுரையை மனதிக்கொண்டு ஒற்றுமையை நம் மக்கள் கையில் எடுத்தாலே........ நாம் இனி உள்ள காலம்களில் சுய மரியாதையுடன் வாழ முடியும். தயவு செய்து இந்த நல்ல தருணத்தை பயன் படுத்தி உங்களின் பொன்னானா ஓட்டுகளை மத சார்பில்லாத தி.மு.க க்கு உதய சூரியன் சின்னத்தில் போட்டு நம் வாக்கு வங்கியை உறுதி படுத்துவோமாக. இதன் காரணத்தால் ஒரு மாற்று நன்மை நம் சமுதாயத்துக்கு உண்டாக அடிக்கல் நாட்டுவோமாக. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross