மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக – ஆமீன். posted byகே .வி .ஏ .டி . புஹாரி ஹாஜி அறக்கட்டளை. (DOHA - QATAR)[15 June 2014] IP: 80.*.*.* Qatar | Comment Reference Number: 35312
பிரபுதம்பி மாமா என்றாலே , ஒரு கம்பீரம், தொய்வில்லாத உழைப்பு, சுறுசுறுப்பு , என்று தான் கூறுவோம் ….30 வருடங்களுக்கு முன்னாள் , அரபு நாட்டுக்கு வேலை தேடி செல்ல ஈசல்கள்போல் நம்மவர்கள் அந்த வளம்மிக்க பம்பாய் தலை நகரை முற்றுகை இட்ட காலம் அது, பிரபு தம்பி மாமா தான் , அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் . இன்று நம்மவர்களில் அநேகம் பேர்அரபு நாடுகளில் வேலை செய்து, வறுமை நிலை மாறி தன்னிறைவு பெற்றுஇருக்கிறார்கள் என்றால்,பிரபு தம்பி மாமா அவர்களின் பெரும் பங்கு அதில் உண்டு என்பேன் . ஊரின் நலனுக்காகவும் உழைத்த உத்தமர் பிரபு தம்பி மாமா அவர்கள் ….
கே.வி .ஏ .டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் சேவைகளை பாராட்டி ,
நாங்கள் மேலும் , இந்தசமுதாயத்திற்கு முன்பை விட இன்னும் அதிகம் சேவை செய்ய வேண்டும் என கூறி,எங்களை உற்சாகமூட்டிய , சமுதாய ஆர்வலர் அவர்கள் .
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்து, அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து, பிர்தௌசில் அஅலா எனும் மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன். மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக – ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross