கப்ரிலும் மறுமையிலும் உயர்ந்த சுவனத்தை கொடையளிப்பனாக, ஆமீன்...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[16 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35343
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எனது தந்தையின் நேசமிகு தோழரை சமூக ஆர்வலரை இழந்துவிட்ட துயரம் என்னை மிகவும் பாதித்துள்ளது.
என் தந்தை (எஸ்.கே.மாமா) அவர்களின் பிரிவால் நான் துயருற்றிருந்த நேரம் என்னை நெருங்கி வந்து அணைத்து தேற்றி, “கொள்கையால் நானும் அவரும் வேறென்றாலும் நங்கள் மிக நெருங்கிய நண்பர்கள்... அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை நீங்கள் தொடர வேண்டும்” என்றார்கள். “இன்ஷா அல்லா நிச்சயம் செய்வேன்” என்றேன்.
இப்போது அதையே நினைவுறுத்தி, அன்னாரின் மூத்த மகனாருக்கு “இன்ஷா அல்லா இருவரும் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்வோம்” என்றேன்.
மேன்மையும் கீர்த்தியும் உள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நல் அமல்கள் யாவற்றையும் கபூல் செய்து கப்ரிலும் மறுமையிலும் உயர்ந்த சுவனத்தை கொடையளிப்பனாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மக்களுக்கும் வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் வலுவையும் சப்பியும் தந்தருல்வனாக, ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார்,
காயல்பட்டணம் & சென்னை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross