Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[17 June 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35423
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த குழந்தை வளர்ந்து வரும் போது உண்மையான இஸ்லாமிய வங்கி மற்றும் அதன் கோட்பாடு நம்நாட்டில் வந்து விடும் என்பதை நம்பிக்கையுடன் நம்புவோமாக அது சமையம் மொத்த மக்களும் தங்கள் பங்களிப்பை அதன் வளர்சிக்காக உதவனும் , ஜன்சேவா’ என்ற இந்த வட்டியில்லா கடன் வழங்கும் சங்கம் மக்களுக்கு புரியும் வகைகளில் அதன் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் எழிமையாக எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கணும் .
இன்ஷா அல்லாஹ் வட்டியுடைய கொடுமையை இதன் மூலம் ஒழிந்தது என்று நாம் பெருமை பெறும் அளவிற்கு வல்ல இறைவன் வெற்றியை கொடுக்க வேண்டும் ஆமீன் .
வட்டி இல்லா இந்திய பொருளாதாரம் என்பது நம் நாட்டில் பல நன்மைகளை மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கும் அதுதான் வல்ல அரசாகவும் , வல்லரசாகவும் கூடவே வல்லோனுடைய அரசாகவும் இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross