Re:... posted byRilwan (TX)[02 August 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 36182
யூதன் யூதன் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது சரியில்லை என்பது என் கருத்து . அப்படிப்பார்க்கப்போனால் அடிப்படைவாத யூதர்கள் பலர் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லையே .. இஸ்ரேலுக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்குள் ஒன்று தேசியவாத இஸ்ரேலியர்கள் - ஜீயோநிஸ்ட் - மற்றும் அடிப்படைவாத யூதர்களுக்கும் நடக்கும் பிரச்சினைகளில் ஒன்று , அடிப்படைவாத யூதர்கள் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதுடன் இராணுவத்திலும் பணியாற்ற மறுக்கின்றனர் - இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர் ராணுவத்தில் பணியாற்ற மறுப்பது தேச துரோக குற்றமாகக்கருதப்படுகிறது ..
அடிப்படைவாத யூதர்கள் இன்று பாலஸ்தீனிய ஆதரவு பேரணிகளை முன்னெடுத்து செல்வது தெரிந்து கொள்ள வேண்டும் .
முந்தய காசா தாக்குதலின்போது இரண்டாயிராம் யூத ராணுவத்தினர் பணிக்கு செல்ல மறுத்து சிறை சென்றனர் . தற்போதைய தாக்குதலில் குறைந்த பட்சம் ஐம்பதற்கு மேற்ப்பட்ட யுதய போர் விமானிகள் பணிக்கு செல்ல மறுத்து சிறையை எதிர்நோக்கி உள்ளனர் .
சீயோநிய்யத்திர்க்கும் யூத மதத்திற்கும் உள்ள வேறுபாடை புரிந்துகொள்ள வேண்டும் . யூதர்களை வெறுப்பாக எழுதுவது நம்மைதான் இன வெறுப்பாளர்களாக காட்டும் ..
நாம் எப்படி al-காயிதா ஆதரவாளர்கள் இல்லையோ அப்படி தான் நிறைய யூதர்கள் நிலையும் .
I don't know whether this comment will be published or not. I wrote a comment earlier about the psychic behind the current carnage, the arab silence and the western support. Some how, the editors of this site assumed that comment has nothing to do with Gaza. Which is very unfortunate.
There is a broader picture to current Gaza conflict. It is not spontaneous issue. It is not Jews want masianic Israel. It is much bigger than what you see and hear in media.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross