Re:... posted byVilack SMA (Kayalpatnam)[05 August 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 36224
ஊரில் இக்ரா என்ற அமைப்பு கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது . வருடத்தில் ஒரு நாள் , சாதனை மாணவர்களை அழைத்து , அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து பாராட்டுகிறார்கள் . இதுவே போதுமானது .
இப்படி மூலைக்கு மூலை சங்கங்கள் அமைத்து பரிசு கொடுக்கிறோம் , பாராட்டுகிறோம் என்ற பெயரில் மாணவர்களை அலைக்கழிப்பது தேவையா ?
< தாயிம்பள்ளி ஜமாஅத்தில் வசிப்போரும், தாயிம்பள்ளி ஜமாஅத்திலிருந்து வெளி ஜமாஅத்துகளில் திருமணம் செய்தவர்களின் மக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். > C & P
கேட்பதற்கே தமாசாக உள்ளது . இப்படியே போனால் , ஊரில் வருடம் பூராவும் விழாவாகத்தான் இருக்கும். கோமான் தெருவில் ஆரம்பித்து ஒடக்கரைவரை ஏகப்பட்ட நல மன்றங்கள் .ஒவ்வொருவரும் தனித்தனியாக விழா எடுத்தால் என்னாவது ?
< ஆனால் ஒரு நெருடல். உதவி என்பது எல்கை சுருங்கி தனிக் குடும்பம் என்றாகி விடாமல் உங்கள் தெரு துவங்கி அக்கம் பக்கத்து தெரு என பரவி ஊருக்கே உதவுவதில் நீங்கள்தான் முன்மாதிரிகள் எனக் காண்பிக்க வேண்டும். > C & P Comment 36207
இது பாராட்டு விழா . உதவி செய்யும் விழா இல்லை . மாணவர்களுக்கு உதவி செய்வதற்குக்கூட இக்ரா கல்வி அமைப்பு உள்ளது . அதுவே போதுமானது . மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்கள் இந்த இக்ரா அமைப்பிடம் பணத்தை கொடுத்தால் போதுமானது . மற்றதை அவர்கள் பார்த்துகொள்வார்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross