Re:... posted byV D SADAK THAMBY (HONG KONG)[01 September 2014] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36949
++++++++++++++++++இரு கரம் கூப்பி அவர் வணக்கம் தெரிவித்தது நமக்கு பார்ப்தற்கு ஒரு மாதிரியாக இருந்தது.+++++++++++++
'வணக்கம் ' என்ற பொருள் இவ்விடத்தில் வேறுபடுகிறது. இது இறைவனை தொழுவது போன்ற பொருளில் வராது.
இங்கு சொல்லப்பட்ட "இரு கைகூப்பி வணக்கம் " என்பது ஒரு மரியாதை தெரிவிக்கும் முறைதான் அல்லது வாழ்த்து தெரிவிக்கும் முறைதான் .இது ஒரு விஷ் பண்ணுவது போன்றதுதான் . விஷ் பண்ணும் முறை நாட்டுக்கு நாடு வேறுபாடும். நம் நாட்டில் இதைபோன்ற வழக்கம். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. .இது மார்க்கத்திற்கு எதிரான செயலும் அல்ல .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross