Re:... posted byV D SADAK THAMBY (HONG KONG)[04 September 2014] IP: 113.*.*.* Hong Kong | Comment Reference Number: 36993
13.11.2014 க்கு அடுத்த வாய்தா. இப்படித்தான் ஒவ்வொரு வாய்தாவும் 3 மாதம், 3 மாதம் என இழுத்தடித்துக் கொண்டே போகும். இம்முறை ஒரு நீதியரசர் விடுப்பு. அடுத்தமுறை மற்றொரு நீதியரசர் விடுப்பில் சென்றுவிடுவார். எப்ப வழக்கு முடிந்து எப்ப தீர்ப்பு தீர்ப்பு கிடைப்பது? இனி மேல்முறையீடு. இதுதான் இந்திய நீதிபரிபாலன முறை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross