செய்தி: செப். 13 அன்று KCGC சார்பில் சி.ஏ (பட்டய கணக்காளர்) படிப்பு குறித்த பயிலரங்கு விழிப்புணர்வு முகாம்! சென்னையில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லதோர் முயற்சி posted byMuhammad Abubacker (Muscat)[11 September 2014] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 37159
நல்லதோர் முயற்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள். இது குறித்து விழிப்புணர்வு முதலில் பள்ளிகளில் கொடுக்கப்பட வேண்டும்.
Commerce group - தேர்ந்து எடுத்தால், அது ஏதோ முட்டாள்கள், படிக்க முடியாதவர்கள் தேர்வு செய்யும் பிரிவு என்கிற மனநிலை மாற வேண்டும்.
CA / ICWA / ACS போன்ற படிப்புகளை முடிப்பதற்கு சில காலங்கள் எடுக்கும். அது வரையில் பெற்றார் மற்றும் உறவினர்கள் அழுத்தம் கொடுக்காமல், பெருமையாக இருந்தால் இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் வெற்றிபெறலாம்.
இது குறித்த விழிப்புணர்வு பள்ளி பருவத்தில் இருந்தே அவசியம்.
Risk and return are directly proportional to each other.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross