Re:... posted byV D SADAK THAMBY (China )[14 September 2014] IP: 216.*.*.* United States | Comment Reference Number: 37240
அமெரிக்கஅதிபர் தேர்தல் அளவிற்கு ஒரு வார்டு தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அலசி ஆராய்கிறீர்கள். இதன் வெற்றி தோல்வியால் நகராட்சியில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. பிறகு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ? வேறு செய்திகளே இல்லையா அல்லது யார்மீதும் உள்ள காழ்ப்புணர்ச்சியா ? வலைதள சக்தியை ஆக்கபப் பணிகளுக்கு பயன்படுத்தலாமே !! .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross