செய்தி: ஆகஸ்ட் 2014 முடிய, 2014 - 2015 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 47 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வந்த நிதி பிரயோஜனமாக செலவழிக்கபடுகிறதா? posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[17 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37288
தமிழக அரசு, மானியமாக கோடிக்கணக்கில் கொடுக்கத்தான் செய்கிறது. ஆனால், தலைவி மற்றும் உறுப்பினர்களின் 'லாவணி' அரசியலால், வந்த பணம் ஒழுங்காக செலவழிக்கபடுகிறதா? என்று தெரியவில்லை. இதனால் பயனடைவது அதிகாரிகள்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross