அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[30 September 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37552
சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் நான் ரியாதில் இருக்கும்பொழுது காலை சுமார் 6 மணியளவில் தொழுகை சத்தம் கேட்டது, நான் அலுவலகதிற்கு வந்தவுடன் ஒரு சூடானி நண்பரிடம் அந்த தொழுகை சத்தம் குறித்து கேட்டேன், அவர் சொன்னார் மழைக்காக தொழுகை நடத்தப்பட்டது ,இன்னும் சில மணிநேரத்தில் மழை வரும் இன்ஷா அல்லாஹ் என்றார்.(நாட்களை கூட குறிப்பிடவில்லை, மணித் துளிகளை குறிப்பிட்டார்) சுபுஹானல்லாஹ் மதிய பொழுதை தாண்டி வானம் மங்க ஆரம்பித்தது மழை பொங்க ஆரம்பித்தது!
அந்த சம்பவ நினைவு தற்போது என் நெஞ்சத்தில் நிலைக் கண்ணாடிபோல் திரும்பவும் தெரிகிறது. காரணம் சென்ற வெள்ளிக்கிழமை நமதூரில் மழைக்காக தொழுகை நடத்திய செய்தியை படித்தேன்.
அல் ஹம்திலில்லஹ். அல்லாஹ் பெரியவன் அவனிடம் அழுது புலம்பி நீ தந்துதான் ஆகவேண்டும் என்று தீவிரமாக தெண்டிப்பவர்களை அவன் சாதாரணமானவர்களாக ஆக்கிவிடமாட்டான் ஏனனில் அவன் கருணையாளன், கொடையாளன் நம் உள்ளத்தேவையை அறிந்தவன் உணர்ந்தவன். அப்படிப்பட்ட அந்த ரஹ்மத்துஆலமீனாகிய !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross