செய்தி: ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி நடத்தும் மகளிருக்கான குழந்தைகள் நல கருத்தரங்கம்! இன்று மாலை ஜலாலிய்யாவில் நடைபெறுகிறது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆர்வம் கொஞ்சம் கம்மி. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[08 April 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3835
பாராட்டத்தக்க நிகழ்ச்சிகள். நன்றாக நடத்துங்கள். என்ன.. நம்ம மக்களுக்குத்தான் ஆர்வம் கொஞ்சம் கம்மி.
சென்ற முறை நடந்த "கேன்சர் விழிப்புணர்வு" கூட்டத்தில் ஆண்கள் பிரிவு போட்டோவை பார்த்து மிகவும் சங்கடமாக இருந்தது, அவ்வளவு அதிகமான காலி இருக்கைகள்.
ஆனால் வடிவேலு வருகிறார் என்றால் 2 மணி நேரம் கால் கடுக்க வெயிலில் நின்று பார்த்து ரசிக்க மனம் வருகிறது. இந்தமாதிரி நல்ல கருத்தரங்கு, தர்பியா வகுப்புகள் போன்ற நிகழ்வுக்கு ஊஹூம்..... என்னத்தை சொல்ல..
மறுமை நாளில் நம் வாழ்நாளை எப்படி கழித்தோம் என்று இறைவன் வினவும்போது, அதற்கு உண்டான பதிலை ரெடி பண்ணி வையுங்க. வடிவேலுவை பார்க்க போனேன், நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவரை பார்க்க போனேன் என்று சொன்னால் அங்கு எடுபடாது.
- சகோதரி ஆபிதா ஷேக் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் சுறுசுறுப்பான சேவைகள், பல வகையான நிகழ்ச்சிகள் நடத்தும் முறை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல் போன்றவைகளை நான் பலமுறை அவதானித்து உள்ளேன், அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. தொடரட்டும்..தொடரட்டும்..
(என் இரண்டு மகன்களும் "ரஃப்யாஸ் ரோஸரி" இன் வார்ப்புகள்தான்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross