Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA)[22 December 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38532
யார் நடத்துகிறார்கள் என்று பார்க்காமல் என்ன விசயமாக போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை பார்த்து இந்த போராட்டம் வெற்றிபெற எல்லா கட்சிகளும் எல்லா அமைப்புகளும் போராட வேண்டும்.SDBI கட்சி நமதூர் மற்றும் சுற்றுப்புற ஊர் குறிப்பாக பேயன் விலை, ஆறுமுகநேரிஆத்தூர் , விவசாயிகள் சங்கம், உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம், நமதூர் அனைத்து கட்சி , ஜமாஅத்,புறநகர் , நமதூர் நகரசபை தலைவி, உறுப்பினர்கள்,அனைவருக்கும் அழைப்பு கொடுத்து,நமதூர் KEPA அமைப்பையும் ஒன்றிணைத்து, இதனை எதிர்த்து போராடும் , பேராசிரியை பாத்திமா பாபு, திரு வக்கீல் ஜோயல், தோழர் நல்ல கண்ணு, மற்றும் மீனவ சங்க பிரமுகர்களையும் அழைத்து நமது எதிர்ப்பை காட்டினால் மிக ன்றாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வார்கள் என்று எதிர் பார்கிறோம் .
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற நல்லாருள் புரிவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross