posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[28 December 2014] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38586
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
எங்களாலும் சித்தூர் வாழ்மக்களாலும் சாச்சப்பாஎன்று அன்போடு அழைக்கப்பட்ட இறையடிசேர்ந்திவிட்ட மீராலெப்பைசாச்சப்பாஅவர்கள் ஆந்திரப்பிரதேசம் சித்தூரில் கடப்பாக்கள்,சிமெண்ட் வியாபாரம் செய்துவந்தார்கள் அதற்கு முன்பு கோ ஆப் டெக்சிலும் பணிபுரிந்து இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அவர்களுடைய நல்லஅணுகுமுறையால் நிறைய அறிமுகங்கள்இருக்கின்றன.
முகம்கோனாது நளினமோடுபேசும் நல்லஅனபர்,நண்பர்,சகோதரர் நன்றாகஉதவிகள் செய்யும் சுபாவம்கொண்டவர்களும் ஆவார்கள் அன்னவரின்பிரிவு எங்களையும்,குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும் வல்ல இறைவன் தான்விரும்பி அழைத்துக்கொண்டான் க்ஹைர் அல்ஹம்துலில்லாஹ்.
வல்ல இறைவன் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மண்ணறையிலும் வெளிச்சத்தைக்கொடுத்து மறுமையிலும் மேலான நற்சுவனபதியில் அமர்த்தியருள்வானாக ஆமீன்.
அன்னாரைப்பிரிந்த குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகியபொறுமையையும் கொடுத்து அவ்விடத்திற்கு நிறைவானஒருவரை கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross