அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்!... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[24 March 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39826
நடக்கின்ற காவி ஆட்சியாளர்களின் நரம்பில்லா நாவிலிருந்து வெளிவவரும் நரகல் வார்தைகள் அது எந்த அளவிற்கு எதிர்தரப்பினர்களை உணர்வால், உள்ளத்தால் வேதனை படுத்தும் என்ற ஒரு எண்ணம் இமியளவுகூட இல்லாமல் பேச்சு,எழுத்து சுதந்திரம் என்ற போர்வைவில் போடும் கூத்தும்,கும்மாளமும், ஏளனமும்.இருமாப்பும் ,எள்ளி நகையாடலும் எல்லாம் ஒருங்கே சேர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்ற ஒரு அவல காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த வேலையில், இப்படியொரு தீர்ப்பு வந்திருப்பது துரதிஷ்டமே.
நீதியரசரின் எண்ணமோ,அவரின் நோக்கமோ நன்மையான நடவடிக்கையென்று முடிவெடுத்து இருக்கலாம். ஆனால் இதுபோன்ற தீர்ப்புகளை எந்த அளவிற்கு தீய வழியில் செயல் படுத்தலாம் என்று சதித்திட்டம் தீட்டிகொண்டிருக்கும் சதிகார கும்பலுக்கு இது ஒரு "அல்வா" செய்தியல்லவா.சும்மாவே
இந்த பேய்களெல்லாம் ஆடும்,அதிலும் கொட்டும் சேர்ந்து
ஒலி உண்டாக்கினால் கேட்கவா வேண்டும் ?அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross