Re:...எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் . posted byசட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா)[31 March 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39910
நாங்கள் பிறந்து வளர்ந்த குத்துக்கல் தெருவின் வடபகுதிக்கும் அருமை அப்பு இசக்கி ஆசாரி அவர்களுக்கும் நல்ல தொடர்புகள் உண்டு.
அவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் மிக அன்புடன் மரியாதையுடன் பழகி வருவார்கள் அதுபோல் நாங்களும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர் மீது நல்ல மதிப்புடன் பழகி வந்துள்ளோம்.
அவர் தம் மகன்கள் கோவிந்தன் மற்றும் பெருமாள் இருவரும் என்னுடன் சென்ட்ரல் பள்ளியில் ஒன்றாக படித்த வகுப்பு தோழர்கள் .
மற்றொரு மகன் மாரியப்பன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகப்பிரிவு நிர்வாகியாகவும் உள்ளார்.
மேலும் 18-ம் வார்டு உறுப்பினர் சாமி அப்புவும் மக்களின் மனதில் இப்பொழுது தன் மக்கள் நலப்பணியில் நிறைந்து இருக்கின்றார் .
பெற்ற தகப்பனை பிரிந்து வாடும் மக்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross