Re:...கண் கேட்ட பிறகு சூரிய வணக்கம்.. posted bymackie noohuthambi (kayalpatnam)[16 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40147
தமிழகத்தில் இந்த காவிக் கும்பல் காலெடுத்து வைக்கக் கூடாது என்று மக்கள் முடிவெடுத்தபோது திராவிடத்தின் திருவிளக்கு கலிங்கத்து பரணிபாடும் புரட்சி புயல் தமிழர் மானம் காக்க புறப்பட்ட மருத்துவர் - புரட்சிக் கலைஞர் இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விவஸ்தை கெட்ட கூட்டணி அமைத்து அவர்களுக்கு வெண்சாமரம் வீசி வீதி வழியே அழைத்து வந்து ஓட்டு கேட்டார்களே இவர்களை விட இந்த தமிழினத்துக்கு துரோகிகள் யார் இருக்க முடியும். விரோதிகளை அடையாளம் காணலாம் அவர்களை மன்னித்தும் விடலாம் துரோகிகளை......2016 தேர்தல் பதில் சொல்லட்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross