செய்தி: செப்டம்பர் 2014 வரையிலான காலாண்டிற்கு, பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,44,241 ரூபாய் அனுப்பப்பட்டது! அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[25 June 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41160
அஸ்ஸலாமு அலைக்கும்
இது எல்லாம் நம் தமிழக அரசு நம் நகர் மன்றத்துக்கு ....சரியான முறையில் ஒப்படைத்து விடுகிறது ...ஆனால் இந்த நம் ஊர் நம் மக்கள் பணம் ....நமது ஊருக்கும் சரி ,, நம் ஊர் மக்களுக்கும் சரி ,, சரியான பயன் பாட்டுக்கு வருவது இல்லை ...அதான் நமக்கு பெருத்த ஏக்கத்துடன் கலந்த ,,ஒரு மன குறையே ...
நமது மரியாதைக்குரிய ஒரு சில உறுப்பினர்களின் ( யாருடைய தேவைகற்ற சொல்லை கேட்டு) இந்த தேவைகற்ற ,,செயல்பாட்டால் நகர் மன்றமே ஒழுங்காகவே இயங்க முடிய வில்லையே ....??
நாமும் பொருத்து விட்டோம் ....என்னதான் செய்ய ......நம் உறுப்பினர்கள் ஒரு சிலரின் தவறான போராட்டத்தால் நம் பணம் நம் ஊர் மக்களுக்கே யூஸ் இல்லாமல் போனது வருத்தமற்றது ....
முன்பு ஒரு பத்திரிக்கையும் நம் நகர் மன்றத்தை பற்றி விரிவாகவே எழுதி விட்டது ...இன்னும் நாம் அப்படியே இருந்தால் எப்படி????
மரியாதைக்குரிய நம் நகர் மன்ற தலைவி அவர்களை நம் ஊர் மக்களுக்காக செயலாற்ற விடுங்கள் ........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross