அந்நிலத்தில் குப்பை கிடங்கு அமைய (BUFFER ZONE தீர்மானத்தை நிறைவேற்ற) முயற்சி எடுக்க ஏன் முன் வர மறுக்கிறார்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[12 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41310
சர்வே எண் 278 நிலத்தில் இத்திட்டம் தோல்வியடையுமானால் நகரின் சில சுய நலமுள்ள தனிநபர்களுக்கு மட்டுமே இழப்பாகும் - இதனால் நகரிலுள்ள பொது மக்களுக்கு நட்டமில்லை என்பதோடு நகர் மக்களின் வரி பணம் பல லட்ச ரூபாய் வீண் விரைய செலவுகளிலிருந்து காப்பாற்றப்படுவது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஊருக்கு லாபம் என்பதோடு, இவ்வூருக்கு எதிரான சிலரின் மிகப்பெரிய சதியும், சுயநலமும், எதிர்ப்பார்ப்பும் முறியடிக்கப்பட வேண்டும் என்றே நகரின் பொதுநல ஆர்வலர்கள் பலரும் விரும்புகிறார்கள் -
சர்வே எண் 278 நிலத்தில் ஆரம்பத்திலிருந்தே குப்பைகளை கொட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்காத நகராட்சி ஆணையர் / உறுப்பினர்கள் இந்த (90 லட்ச ரூபாய்) திட்டத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதின் நோக்கம் தான் என்ன..? சர்வே எண் 278 நிலத்தில் குப்பையை கொட்டுவதற்கு தேவையான BUFFER ZONE தீர்மானத்தை ஏன் எதிர்த்து வருகிறார்கள்..! அதற்க்கான நோக்கம் தான் என்ன..? உண்மையிலேயே சர்வே எண் 278 நிலத்தில் குப்பை கிடங்கு வர வேண்டும் என இவர்கள் நினைத்து இருந்தால் இவர்கள் அன்றே BUFFER ZONE தீர்மானத்தை ஆதரித்து மக்களின் பாராட்டை பெற்று இருப்பார்களே..!
ஏன் இதுவரை அந்நிலத்தில் குப்பை கிடங்கு அமைய (BUFFER ZONE தீர்மானத்தை நிறைவேற்ற) முயற்சி எடுக்க ஏன் முன் வர மறுக்கிறார்கள்..!
இந்த விசியத்தில் நகர் மக்கள் நடுநிலையான சிந்தனையுடன் மிக தெளிவாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை உறுப்பினர்கள் மறந்து விட வேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross