அப்பகுதி மக்கள் கண்டிப்பாக உறுப்பினர்களை காணும் நேரமெல்லாம் கோடான கோடி நன்றிகள் கூறுவார்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[17 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42264
3 மாதங்களுக்கு முன்பு தார் சாலை கொண்டு கடற்கரை சாலை அமைக்க நகர்மன்ற தலைவர் உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்து கூட்டிய அவசர கூட்டத்தில் (பேவர் பிளாக்) தனி தனியான சிமெண்ட் கல் கொண்டு தான் சாலை அமைக்க வேண்டும், தார் சாலை வேண்டாம்... தார் சாலை வேண்டவே வேண்டாம்... தார் சாலை வேண்டாம்... என விடாபுடியாக தலைவரிடம் மலுகட்டி முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி கொடுத்த நகர்மன்ற உறுப்பனர்கள் அனைவருக்கும் அப்பகுதி மக்கள் கண்டிப்பாக உறுப்பினர்களை காணும் நேரமெல்லாம் கோடான கோடி நன்றிகள் கூறுவார்கள் என கருதுகிறேன்.
குறிப்பு:- அடுத்து வரும் 2016 நகர்மன்ற தேர்தல் வரை உறுப்பினர்கள் நிறைவேற்றி கொடுத்த பேவர் பிளாக் சாலை இருக்குமா..? அல்லது தனியாக கற்கள் சிதறி கிடக்குமா..? என்பது பொது மக்களாகிய நம்மையும், நகர்மன்ற உறுப்பினர்களையும் படைத்த இறைவனுக்கே தெரியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross