Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[17 January 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42868
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் .....மேடம் ஆபிதா அவர்களின் ...இந்த பதிவு முற்றிலும் நியாயமானது ..அருமையானதும் கூட ....ஊர் பொது மக்கள் அனைவர்களும் இந்த பதிவின் மூலம் நன்கு விளங்கியும் ,, மேடத்தை பற்றிய தவறான கருத்துக்களில் இருந்து முழுமையாக விடுவும் பட்டு விட்டார்கள் .....
இந்த பதிவை பார்த்த நம் ஊர் மக்கள் நிறைய பேர்கள் ....ஊரில் இருந்தும் ,, சவுதியில் இருந்தும் தொலை தொடர்ப்பு மூலமாக என்னிடம் பேசி ....நம் தலைவி அவர்களை பாராட்டினார்கள் .....
ஒரு நகர் மன்றத்தில் ..ஒரு தலைவர் அவர்கள் ....ஒரு பெண் என்று கூட பார்க்காமல் ஒரு சில உறுப்பினர்கள் மிகவும் தரைக்குறைவாக நடந்து கொண்டதை நினைத்தும் + நல்ல திட்டங்களை நேர்மையுடன் நடத்த விடாமல் தடுத்ததையும் ,, DCW தொழிச்சாலை விரிவாக்க திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நம் தலைவி அவர்கள் கொண்டு வந்த போது...தலைவி அவர்கள் கொண்டுவந்த '' தீர்மானம் '' என்பதால் ...அந்த '' தீர்மானத்துக்கு'' உறுப்பினர்கள் ஒரு சிலர் கடுமையான எதிர்ப்பாக செயல்பட்டதையும் அறிந்து ஊர் மக்கள் மன வேதனை பட்டார்கள் ....
இந்த விளக்கத்தையும் ,, நம் மேடம் அவர்கள் நமது ஊரின் கேபிள் டிவி மூலமாகவும் நம் மேடம் அவர்கள் பேசி ஒளிபரப்பினால் ஊர் அனைத்து மக்களும் விபரம் அறிந்து ..தவர்கள் எங்கு ...யாரால் ...எங்கு இருந்து ..எதனால் நடக்கிறது என்று புரிந்தும் கொள்வார்கள் ........
இன்ஷா அல்லாஹ் ...வருகின்ற நகர் மன்ற தேர்தலில் நம் ஊர் நகர் மன்றத்துக்கு ..சேர்மன் பதவிக்கு பெண் உறுப்பினர் அறிவிக்க பட்டால் ...தற்போதைய தலைவி அவர்கள் நிற்பது தான் சரியும் .& .வெற்றி பெறுவதும் அவர்களே தான் ....இது தான் நடக்கும் .....
நம் சகோதரர் அவர்கள் சொன்னது போல ...ஊர் மக்களால் தேர்வு செய்த நபர்கள் பதவிக்கு வந்த உடன் அப்படியே மாறி தரம் கேட்டு போவதையும் நாம் யாவர்களும் நன்கு அறிவோம் ......ஆனால் நம் தற்போதைய தலைவி அவர்கள் ...தேர்தலின் போது அவர்கள் சொன்னதை போலவே மாஷா அல்லாஹ் இப்பவும் நேர்மையுடன் ....ஊர் மக்களுக்காக உழைப்பதை நினைக்கும் போது. நம் அனைவர்களுக்கும் பெருமையாகவே தான் உள்ளது .......
நம் தலைவி அவர்களின் இந்த பதிவுக்கும் ...நம் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரின் ...கூட்டு பெயரால் மறுப்பு நோட்டிஸ் '' வரலாம் .......
இன்ஷா அல்லாஹ் ...நாம் இனி வருகின்ற நகர் மன்ற தேர்தலில் உறுப்பினர்களை கூட தரம் வாய்ந்தவராகவும் ,,
நேர்மையானவராகவும் ,,தொகுதி மக்களோடு இணைந்து செயல்பட கூடியவரகவும்.. ஊழலுக்கு அப்பாற்பட்டவராகவும் பார்த்து தான் .நாம் தேர்வு செய்ய வேணும் ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross