செய்தி: மக்களின் குறைகளை கேட்க கட்டணமில்லா தொலைபேசி (Toll Free) எண் (1100) சேவை துவக்கம்! காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ... posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA)[20 January 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 42901
இந்த சேவையை இந்த அரசு குறைந்தது ஒரு வருடம் முன்போ அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருந்தால் ... மக்களின் குறைகளை அறிந்து .. இந்த அரசு அதை நிவர்த்தி செய்து கொடுத்து இருக்கலாம் ...இப்போது தேர்தல் அறிவிப்புகள் இன்னும் ஓன்று அல்லது இரண்டு மாதங்களின் வந்து விட்டால் ... மக்களுக்கான எந்த புதிய ஒரு அறிவிப்புகளை இந்த அரசால் அறிவிக்க முடியாது ... தேர்தல் விதி முறைகள் அதற்க்கு இடம் தராது . பிறகு எப்படி இந்த அரசால் மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்ய முடியும் ?
இந்த அறிவிப்பை இந்த அரசு அறிவித்ததை நினைக்கும் போது " கண் கேட்ட பிறகு ... சூரிய நமஸ்காரம் தேவையா " என்று நமக்கு கேட்க தோன்றுகிறது .
எல்லாம் தேர்தல் தந்திரம் தான் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross