வெற்றி கனியை கொய்திடு வோம்,வல்லோன் உதவியால்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[27 March 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 43418
தமிழக முஸ்லிம் அமைப்புக்கு 10 சீட்டுகளை ஒதுக்கித்தந்து, பெருந்தன்மையுடன் ஒரு இயக்கத்தலைவர் நடந்த்திருக்கிறார்! அவரின் பெருந்தன்மைக்கேற்ப நம் சமுதாய மக்கள் ஒன்ற்றுமையுடன் ஒன்றிணைந்து இந்த பத்து தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டும்!அப்படி வென்றால் அது சாதாரண வெற்றி அல்ல,
அடுத்து வரும் காலங்களிலும் நம் சமுதாய அமைப்பிற்காக ஆளும் கட்சியோ,அல்லது ஆழ முயற்சிக்கும் பெரிய கட்சிகளோ நம் வருகைக்காக வாசல் கதவுகளை திறந்து, தற்போது ஒரு இயக்கத்தலைவர் நம்மை எப்படி கண்ணியப்படுத்துகிறாரே அதுபோல் நாமும் கண்ணியப்படுத்தபடுதோடு, நம் இன மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு ஒரு புண்ணிய வழி பிறப்பதற்கு சமமாகும்! வெல்வது கடினமல்ல என்றே நினைக்கின்றேன்,ஏனனில்,
மக்கள் நலக்கூட்டணிக்கு நடுநிலையானவர்கள் (அதாவது 65% மக்கள்) ஆதரவு இருக்கிறது என்று கொக்கரித்த அதன் அமைப்பாளர், இப்போது 124 தொகுதிகளை ஒரு சாதாரண (5% வாக்கு வங்கியுள்ள) ஒரு கட்சிக்கு தாரை வாய்த்து விட்டு வெறும் 110 தொகிதிகளை மட்டும் நாலு கட்சிகளும் பங்கு போடுகிறார்கள் என்றால், இவர்கள் எபேர்பட்ட மகா புளுகர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத கருத்து குருடர்களா நாம்!
ஆகவே இவர்களின் பொய்கூற்றினாலையே இவர் களின் வேஷம் களைந்து விட்டது.ஆகவே நாம் ஒன்றுபட்டால் வெகு எளிதில் வெற்றிக்கனியை கொய்துவிடலாம்!
வல்ல அல்லாஹ்வின் உதவியால்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross