Re: கடற்காற்றோடு உருவான மண்வாசனை. posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டணம்)[21 April 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 43584
வ அலைக்கும் முஸ்ஸலாம் காக்கா
தங்களது சிந்திக்க வைக்கும் கருத்துகளுக்கு ஜஃஜாக்கல்லாஹு ஹைரன்!
அழகிய வாக்கியங்கள், மிகவும் ரசித்தேன்:
||ஆனால் மண்பாண்டங்கள் அப்படியல்ல. கோபமிருக்குமிடத்தில்தான் குணமிருக்குமென்பதுபோல உணவின்வழியாக சென்று நோய்களைகொன்று உடல் மன ஆரோக்கியத்தைத்தரும்.||
||மூளையைச்சுற்றியுள்ள ஜவ்வுப்பரையில் (சிலிகான்) மண்ணாலான வேலிதானிருக்கிறது. அதைநாம் மறக்கக்கூடாது என்பதற்காக ஏதாவது தவறுசெய்துவிட்டால் மண்டையில என்ன மண்ணாங்கட்டியா இருக்கிறது என்று கேள்விகேட்கிறோம். ||
தங்களது துஆவில் மண்பாண்டங்களின் ஆயுளையும் சேர்த்துக்கொண்டது மெய்சிலிர்க்க வைத்தது.
இன்னும் நிறைய பண்டங்களோடு வர துஆ செய்யுங்கள். எலலா புகழும் இறைவன் ஒருவனுக்கே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross