Re: நவீன நம்மாழ்வார்.... posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டணம்)[25 April 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43628
அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்,
உங்க கருத்துக்கும், அய்யாவின் பிரபலமான ‘விதை-மரம்-உரம்’ வாக்கியத்தை நினனவுகூர்ந்தமைக்கும் ஜஃஜாக்கல்லாஹு ஹைரன்!
அய்யாவுடன் சேர்த்து கூறுவது (கருத்து subject-ல்) ஒரு ஒவ்வாத ஒப்பீடு - மலைக்கும் எறும்புக்குமானது. பெருமையெனும் னஷத்தான் தலைக்குள் புகாமல், இன்னும் பல நல்ல தலைப்புகளில் பலருக்கும் நல்லதை மட்டுமே எடுத்துரைக்கும் கட்டுரைகளை எழுத துஆ செய்ங்க...
விரைவில், உங்களிடமிருந்தும் ஒரு அழகிய கட்டுரையை எதிர்பார்க்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross