செய்தி: காயல்பட்டினம் வளர்ச்சிக்கு உத்தரவிடும், நடவடிக்கை எடுக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிப்போம்! இளைஞர் ஐக்கிய முன்னணி பிரசுரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
re:... posted bySheikh Abdul Qader (Riyadh)[29 April 2016] IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 43642
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலில் மக்கள் நலன்கருதும் வாக்காளர்களே அறுதிப்பெரும்பான்மை வெற்றிவாகைசூடவேண்டுமென வாழ்த்திப்பிரார்த்திப்பதோடு அதற்காக உழைத்து வாக்களித்து வெற்றிபெறுவோம் இன்ஷா அல்லாஹ் இறைவன் துணைபுரிவான் ஆமீன்
நமக்குள்ளிருக்கும் விருப்பு,வெறுப்பு வேற்றுமைகளைக்களைவோம் ஒற்றுமையோடு செயல்படுவோம் நாடு,மக்களின் நலன்கருதுவோம் நாடும் மக்களும் நாம்தானே வேறல்லவே, நமது உரிமைகளுக்கும் நாம் கட்டிவரும் வரிகளுக்கும் நல்லபலன் கிடைக்கவேண்டும் மனிதம் மதிக்கப்படவேண்டும், கடந்தகால நமது நகராட்சி காலைச்சுற்றியபாம்பாய் தீண்டிக்கொண்டிருக்கிறது அதற்கு மருந்தும் விடிவுகாலமும் தருவது நமதுகையில்தானிருக்கிறது அந்த தருணம் இப்பொழுது நமதுவீட்டுவாசளைத்தட்டி நிற்கிறது அதற்கு மதிப்பளிக்கவேண்டியது நமதுகடமை எனவே நமது வாக்குகளை நிதானமாக சிந்தித்து சிதறாமல் செலுத்துவோம் எந்தவிதக்காரணம்கொண்டும் வாக்களிக்கமலிருந்துவிடவேண்டாம் அதுவேண்டாதவர்களுக்கு நாம் உதவுவதுபோலுமாகிவிடும் இல்லையென்றால் அந்த இல்லாதவாக்கு பொல்லாதவர்களுக்கு சாதகமாகிவிடும், நம்அடையாளம் கண்டவர்கள் யார்யார் எப்படியென்று கடந்தகாலம் நமக்குக்கற்றுத்தந்திருக்கிறது எனவே மீண்டும் நாம் நமது அடையாளத்தைத்தொலைத்து அனாதரவாகிவிட வேண்டாம் இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவனின் அரும்பெரும்கருணையால் நக்குச்சாதகாமான ஆட்சியமைய நம்பிக்கையோடு பிரார்த்தித்து வெற்றிபெறுவோம் ஆமீன்.
"நாம் இத்தேர்தலை அப்படிப்புறக்கனிப்பதாக இருந்தால் ஒற்றுமையாக ஊர்மொத்தம் சேர்ந்துபுறக்கனித்தால் மதிப்பிருக்கும் எனவே நமது வாக்குகள் மதிப்புமிக்கது என்பதை உறுதியாக நம்புவோம்"
"வரலாற்றுச்சிறப்புமிக்க நம்காயல்பதி மென்மேலும் நல்வரலாறுகள் படைக்க வாழ்த்துகிறோம் அதற்கு உந்துகோலாய் உதவிவரும் நமது இளைஞர் ஐக்கியமுன்னணியின் சேவைகளுக்கு உறுதுணையாகவும் இருந்து வாழ்த்தி துஆச்செய்வோம் ஆமீன்"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross