வறுமை குஃப்ரைவளர்க்கும் என்பது உறுதி.
மேலைய ஏகாதிபத்திய நாடுகள் நம் இஸ்லாமிய உறவுகளை தத்தம்தேவைக்கேற்ப கூறுபோட்டு இரத்தம்குடித்துவருகிறது உதாரணமாக சோமாலியா போன்றமிகவும் வறுமையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஐக்கிய நாட்டுச்சபைகள் உதவுவதில்லை மாறாக எந்த நாடுகள் வளமிக்கதாக இருக்கிறதோ அந்த நாடுகளைக்குறைகூறி மோதவிட்டு துண்டாடி இரத்தம் குடிக்கிறது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகக்கூறி தமது மதத்தை புகுத்துகிறது இப்படியாகத்தான் குஃப்ர் இடம்பிடிக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வு நாம்கட்டவேண்டிய தீர்வைதான் தீர்வு,அதாவது ஏழைவரியான 2-1/2 விழுக்காடு வரியை ஃஜகாத்தை சரியாகக்கட்டிவிட்டால் உலகமே வறுமையிலிருந்தும்,கொடுமையிலிருந்தும் விடுபட்டுவிடும்.
மனம் ஒரு நீரோட்டமாக இருக்கவேண்டும் நீர் ஒருபோதும் மேட்டுப்பகுதியை நோக்கிஏறாது பள்ளமான பகுதிகளையே நிறைத்து சமாக்க்கி,சரியாக்கும் ஆசிரியையவர்கள் சொல்வதுபோல் நமக்குக்கீழுள்ளவர்களை நாம்கவனிக்கவேண்டும் அப்படிமனம் செல்லும்போதே போதுமென்றமனப்பான்மை பிறக்கும்வெல்லும்.
மற்றுமோர் முக்கியமான எடுத்துக்காட்டாக வீட்டில் தேவைக்கதிகமாக வசதிகளைத்தேடும்போதே ஹராம்,ஹலால் பேணவேண்டிய நிலைதடுமாறுகிறது அதன்காரமானாக கணவன் மனைவியை தரம்தாழ்த்துவதும்,மனைவி கணவனை உதாசீனப்படுத்துவதும் நிகழ்கிறது இருக்கும்போது அனுபவித்திருப்போம்தானே இல்லாதபோது சுக்ர்செய்யவேண்டாம?
மாஷா அல்லாஹ் ஆசிரியையின் அழகான கருத்துகள் வெறுமனே நினைவுகூறப்படுவதற்கில்லை செயலபடுத்திக்கொள்வதற்கே ஜஃஜாக்கல்லாஹ் க்ஹைர் ஆசிரியையவர்களே இன்ஷா அல்லாஹ் இன்னும் நல்ல தெளிவுதரக்கூடிய தெளிவான விஷயங்களைத்தாருங்கள் வல்ல இறைவன் அதற்கான ஆற்றலையும் தேவைகளையும் பூர்த்தியாக்கித்தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross