Re:...GOOGLE posted bymackie noohuthambi (kayalpatnam )[14 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44625
கூகுளை சொடுக்குங்கள். அம்மா அப்பா தவிர எல்லாம் உங்களுக்கு அங்கு கிடைக்கும் என்று ஒருவர் சொன்னார்.
< br>
1991 ஆம் ஆண்டு வெப்சைட் உருவானபோது இப்படி ஒரு அதிரடி மாற்றம் உலகில் நிகழும் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. ஆனால் 2016 இல் zavia போன்ற இந்தியாவின் கடைக் கோடியில் இருக்கின்ற ஒரு சிறிய கலைக் கூடத்தில் கூட அந்த பரிணாம வளர்ச்சி பளிச்சென தெரிகிறது.
பல இடங்களில் நம்பகத் தன்மை இருந்தாலும் வெளிப்படையான நிர்வாகம் இல்லை. ஆனால் இங்கே குர்பானி கொடுக்கும் மாட்டுக்கும் கணக்கு வைத்து அதையும் இணையத்தளத்தில் பதிவு செய்து எல்லோரும் பார்த்து மகிழ வைத்திருக்கிறார்கள். உலகளவில் இந்த செய்தி நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா பொதுநல அமைப்புக்களும் பள்ளிவாசல் நிர்வாகங்களும் இந்த நடைமுறையை பின்பற்றலாம்.
TRANSPARENCY - ACCOUNTABILITY இந்த இரண்டும் இருக்கும் நிறுவனங்கள் மக்களின் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross