அறிவுத்தேடலின் இறக்கைபொருத்திய ஒரு அடைக்கலான்குருவி
இப்படித்தான் வாழவேண்டுமென்று தேடவும்கற்றுத்தந்து கலம்பிடித்துவலம்வந்து
வரலாற்றில் தன்னிறக்கைகளை தோரணமாகத்தொங்கவிட்டுவிட்டு வாழ்ந்துவிட்டு தன் இறக்கைகளைமடக்கிக்கொண்டு
இறைவனிடம் அடைக்கலமாகிவிட்டது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ஆசிரியர் கட்டுரையின்நாயகரைப்பற்றித்தந்துள்ள கருத்துப்பதிவில் ஒரு சிறிய மாற்றம்செய்யவிரும்புகிறேன்.
""அன்னாரின் மீது எனக்குள்ள விமர்சனம் என்னவென்றால் அவர்க்ளின் எழுத்து பல பத்தாண்டுகளுக்கு முந்திய நடை. அதை அன்னார் காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக நுண்கலையான ஓவியக்கலையில் அன்னார் மென்மேலும் வளர்ந்திருக்க வேண்டியவர். அதிலும் கூட தன்னை ஒரு சதுர மூலைக்குள் சுருக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஓடிச்செழித்திருக்க வேண்டிய பெரு நதியொன்று தன்னை குளத்திற்குள் ஒளித்துக்கொண்டது.""
குளங்களும்,ஏரிகளும்,ஆறுகளும் இன்னும் நதிகளும் ஏதாவது ஒருவறட்சிகாலத்தில் வெற்றிடமாகிவிடும் ஆனால் ஏ எல் எஸ் மாமா அவர்கள் தமது களஞ்சியங்களை அரும்பொக்கிஷமாகத்தந்துவிட்டு விடைபெற்றிருக்கிறார்கள் அந்தக்கூற்றின்படி
ஏ எல் எஸ் மாமா அவர்கள்
ஒருகடல் அணுகிய வற்றாது ஊறிக்கொண்டிருக்கும் சுனை அவர்களின் களஞ்சியங்கள் .
வல்ல இறைவன் அன்னாரின் நல்லமல்களையுமேற்று மேலான சுவனபதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross