செய்தி: தூ-டி பேருந்து நிலையத்தில், காயல்பட்டினம் உள்ளிட்ட வழிடத்தடங்களின் பெயர்களை நடத்துநர்கள் முறையாகச் சொல்வதில்லை! பொதுமக்கள் அவதிப்படுவதாக முக்காணி பொதுமக்கள் நலச்சங்கம் குற்றச்சாட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVILACK SMA (Jeddah)[23 October 2016] IP: 5.*.*.* | Comment Reference Number: 44825
இதற்கு என்னதான் தீர்வு ?
எப்பாடுபட்டாவது காயல்பட்டினம் வழித்தடம் உள்ள அனைத்து பேருந்துகளிலும் " காயல்பட்டினம் வழி " என்ற போர்டு வைக்க சொல்லுங்கள் .
நடப்பது என்னவோ அல்லது நகர் நல மன்றமோ அல்லது பொதுநல மன்றங்களோ யார் முயற்சி எடுத்து தீர்வு கண்டாலும் அவர்களுக்கு புண்ணியம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross