இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[21 November 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44913
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
அன்பு மருமகன்களாகிய ஜாஹ்பர் சாதிக் ,செய்து இபுறாகீம் ஆகியோர்களின் அன்பு தாயார் அவர்கள் வபாத்து செய்தியறிந்தேன்,
ஒரு சில மணித்துளிகள் முன்னே.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹுமா அவர்களின் எல்லா பிழைகளையும் பொருந்து,அவர்களின் மண்ணறையை விசாலமாகி.ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை வழங்கியருள்வானாக ஆமீன்!
மர்ஹூமாஅவர்களின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் "ஸபூர் ஜமீலா" என்ற அழகிய பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!
மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் சார்பாகவும்,என் குடும்பத்தார்கள் சார்பாகவும் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்!
அஸ்ஸலாமு அலைக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும் குடும்பத்தினர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross