மனிதன் மனிதம்மாறி மனதில் வனமழித்து குடியறியபோது
வன இனங்கள் வாழ்வாதாரம்தேட மலையிறங்கி மடுவந்து மனிதனையழிக்கிறது
அவரவர் இடத்திக் அவரவர் இருந்தால் அபாயம் இன்ருமில்லை
அடுத்தவர் முதுகில் எற நினைத்தால் அதனால் வரும்தொல்லை
இதுஒரு பழையபள்ளிப்பாடப்பாடல்
எல்லாமே இயற்கையாக வந்தவை எனும்கொள்கையுடையவரான
இயற்கை மருத்துவர் என்றபெயர்கொண்டவர் இயற்கையின் விதிகளை ஏன் ஆராயமறந்தார் இறைமறுப்புக்கொள்கையாளரென்பதாலா?
""காற்றை மட்டுமே உட்கொண்டு உயிர்வாழும் ஒரு சோதனை முயற்சியில் தேங்காய் பழச் சாமியார் என்றழைக்கப்பட்ட தமிழாசிரியரும் பெரியார் கொள்கையாளரும் இயற்கை வழி மருத்துவருமான திரு. ராமகிருஷ்ணன் தன் இன்னுயிரை நீத்தார் .
அன்னார் திருநெல்வேலி மாவட்டம் சிவசைலத்தில் நல்வாழ்வு ஆசிரமம் ஒன்றை நிறுவி தீரா நோய்களுக்கெல்லாம் இலவச இயற்கை மருத்துவம் செய்து வந்தவர் ""
பாலூட்டி இனங்களை கருவிலுருக்கும்போது தொப்புள்கொடியுடன் இயற்கை ஏன் தொடர்புவைத்தது? காற்றும்,நீறும்போதுமென்றால் சுவாசப்பையுடனும்,சிறுநீரகத்துடனுமல்லவா தொடர்பிருந்திருக்கவேன்டும்
மோகன்தாஸ் அவர்களின் பழங்குடியினர்பற்றிய தேடல் பழங்குடியினரைப்போலவே பாவம் தீண்டாமையோடு தள்ளிவிடப்பட்டுள்ளது
ரியாதில் நேற்றுமாலையிலிருந்து நல்லமழையுடன் கூடியகுளிர் அதனாலோ என்னவோ உங்களுடன் நீலகிரிமலைகளை சுற்றிவந்த உணர்வு
ஆனாலும் எனக்கு ரொம்பப்பசிக்கிறது அதனால் உங்கள் கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை இன் ஷா அல்லாஹ் நான் சாப்பிடப்போகிறேன் குளிரின் நல்லபசிக்கும்
மிக்க நன்றி ஆசிரியரவர்களே தொடரட்டும் தேடல்கள்
இன் ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross