Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA)[17 March 2017] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45354
அனைத்து ஜமாத்தின் ஒருங்கிணைப்பான ஐக்கிய பேரவை இந்த சரியான முடிவு காலத்தின் கட்டாயம். அவசரப்படாமல் விவேகமான முடிவை நமது பேரவையின் பெரியவர்கள் தீர்மானித்து எடுத்த சரியான முடிவு . நாம் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்வது கட்டாய கடமை. ஈகோ பார்க்காமல் நமதூர் நமதூரின் அனைத்து ஜமாத்தின் ஒருங்கிணைப்பு என்ற எண்ணத்துடன் ஒற்றுமையாக நமது ஐக்கிய பேரவை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட வேண்டியது நமது கட்டாய கடமை.
தனி தனி யாக செயல்படாமல் ஐக்கிய பேரவையுடன் ஒன்று இணைந்து செயல் படுமாறு மிகுந்த பணிவன்புடன் ரியாத் வாழ் காயல் மக்களின் சார்பில் ஒருமித்த குரலாக கேட்டு கொள்கிறோம் . எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஐக்கிய பேரவை மேற்கொள்ளும் ந்த காரியத்தை நன்மையாகி தருவானாக. நமதூரின் ஐக்கியம் தழைக்க ஒன்று இணைவோம் . வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ் . ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross