காலையில் முழித்ததும் எனது நண்பரின் மறைவு செய்தி பார்த்து என்னால் நம்ப முடிய வில்லை .. சுமார் 1 .30 நிமிடம் மற்ற குரூப் செய்தியை எல்லா ஆடியோ கேட்டு பிறகுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் ..
நான் கடந்த நோம்பு மாதத்தில் விடுமுறையில் ஊரு வந்து இருக்கும் போது என் குடும்பமும் , மீரா தம்பி குடும்பமும் பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் சந்தித்து கொண்டோம் . அவனுடைய 3 வயது குழந்ததை மிக சுட்டியாக இருந்தது .. இவர்களுடன் dr வாகீதா அவர்களும் இருந்தார்கள் .. .இன்னும் அந்த நாள் என் கண் முன்னே வந்து கொண்டு இருக்கிறது ..
கருணையுள்ள ரஹ்மான், மறைந்து வாழும் இளவலின் பாவப் பிழைகளைப் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் - நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனுடன் இணைந்திருக்கச் செய்வானாக
அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது மனைவி, பெற்றோர், உற்றார் உறவினர் யாவருக்குக்கும் மேலான பொறுமையையும், இழப்பை தாங்கும் மன வலிமையையும் வழங்கியருள்வானாக...ஆமீன். மர்ஹூமின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தார் அவைருககும் எனது ஆழ்ந்த இரங்கலையும், சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
என்றும் அன்புடன் உன் நண்பன் ,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ் & குடும்பத்தார்
சீசெல் தீவில் இருந்து .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross