செய்தி: பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
1986 ல் மறக்க முடியாத நான் கண்ட மாமனிதர் முனைவர் அப்துல் லத்தீப் சாப்...! posted byதமிழன் - முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்.)[06 September 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45777
வாழ்த்துக்கள்
இப்பள்ளி சாதாரண பள்ளி அல்ல ....! மாஷா அல்லாஹ் ஒரு பெருமை மிகு பெயர் கொண்ட பள்ளியாகும் அதாவது கன்யாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல் பள்ளி என்ற அந்த புகழை இப்பள்ளி பெருமை பெறுகிறது - மாஷா அல்லாஹ் - கண்ணியமிக முனைவர் அல்ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்கள் இப்பள்ளிக்காக உழைத்த உழைப்பு கொஞ்சம் நெஞ்சம் அல்ல ... நான் அப்பள்ளியின் ஊழியன் என்ற முறையில் 1986 ல் நேரில் கண்டவன் - இன்று இப்பள்ளி சீரும் சிறப்புடன் நற்பெயருடன் மச்சம் மாறாமல் ஜொலித்து இன்று பயின்றோர் பேரவை கூட்டம் நடக்கும் அளவுக்கு சிகரம் உயர்த்தி தந்த இந்த மாமனிதரை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.. பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்...!
இப்பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட அனைவருக்கும் வல்ல இறைவன் நற்கூலி வழங்கட்டுமாக ஆமீன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross