Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:50:39 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர், மார்க்க அறிஞருக்கு பாராட்டு & விருதளிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை
posted by mackie noohuthambi (colombo) [14 November 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45901

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை....

சிற்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை எங்கே நன்மை எங்கே நல்லது உண்டோ அவற்றை ரசிக்கும் பாராட்டும் தன்மை எல்லோருக்கும் வேண்டும். சுபுஹானி அவர்களின் நிழற்படங்கள் ஒரு திரைக் கதை ஒளிப்பதிவாளரிடம் இருந்தால் இவர் எப்போதே வெளிச்சத்துக்கு வந்திருப்பார்.

சுலைமான் மௌலவி அவர்களும் அப்படித்தான். அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் குத்பா ஓத ஆரம்பித்தார்... எங்கேயோ கேட்ட குரல்... சிம்மக் குரல்.... அப்படியே எந்த குறிப்பும் இல்லாமல் அவர் ஓதி முடிக்கும் வரை மெய் சிலிர்த்து இருந்தேன்.

எனக்கு வயதில் குறைந்தவர் என்றாலும் அவர் பெற்றோர் இந்த துறையில் பாண்டித்துவம் எல்லாம் இல்லாதவர்கள் என்றாலும் இவருடைய முன்னேற்றம் மின்னலை போன்று வேகமாக வந்து நம்மை ஒரு கணம் அசத்தி விட்டு போகும் அவரை பேட்டி கண்டு அவரை மனதார வாழ்த்திய போது அவர் என்னிடம் சொன்னார், மிக அவை அடக்கத்துடன்...''உங்கள் எழுத்துக்கள் பேச்சுக்கள் மட்டும் என்ன சாதாரணமானதா... நான் அரபியில் சொல்கிறேன் நீங்கள் தமிழில் சொல்கிறீர்கள்''.என்றார். அட எனக்குள் இப்படி ஒரு பாண்டித்தியம் இருக்கிறதா என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

பாராட்டுக்கள் மனிதனுக்கு அவசியம் வேண்டும். அது கிரியா உக்கி CATALYST.என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நாம் தகுதி உள்ளவர்களை அந்த அந்த காலத்தில் பாராட்ட தவறியதால் அவர்கள் சோர்ந்து போய் சமுதாயத்தின் நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். நபி தோழர்களை நபிகள் நாயகம் மனதார பாராட்டிய செய்திகள் இஸ்லாமிய நூல்களில் அறியக் கிடைக்கிறது.

எனவே தகுதியானவர்களை பாராட்டுவோம். அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்போம். அவர்கள் நம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய ஆளுமையை போற்றுவோம். இந்த விருதுகளை பெற்ற சுபுஹான் புகைப் பட கலைஞருக்கும் சுலைமான் ஆலிம் அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் து ஆக்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved