Re:... posted byvilack sma (Jeddah)[15 November 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45905
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் ... இது நடைமுறையில் உள்ள ஒரு சொல்வழக்கு . ஆனால் இங்கு சொல்லப்பட்டிருப்பது வருடம் முழுவதும் மதரஸாவில் படிக்கும் மாணவர்களுக்கு உணவளிப்பதுபற்றி . நல்ல காரியம்தான் . ( ஒருவேளை அந்த மதராசாவிற்கு மாணவர்களை பராமரிக்கும் அளவிற்கு போதிய வருமானம் இல்லாமல் இருக்கலாம் . )
பொதுவாக மார்க்க கல்வி பயில மதராசாவிற்கு வரும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது . உலக கல்வி பயில லட்சங்களை லஞ்சமாகவும் , ஆயிரங்களை கட்டணமாகவும் கொடுக்கும் நாம் , மார்க்க கல்வி பயில இலவசத்தை எதிர்பார்க்கிறோம் . கட்டணம் கொடுத்து மார்க்க கல்வி பயிலும் மதரசாக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை .
பள்ளிவாசல்களில் வெளியூர்களில் இருந்து வந்து வேலைபார்க்கும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு அந்தந்த ஜமாத்தை சார்ந்த வீடுகளில் இருந்து உணவு கொடுப்பது நடைமுறையில் உள்ளதுதான் . இன்றும் நமதூரில் இது நடைமுறையில் உள்ளது .
அதுபோன்றுதான் லால்பேட்டையில் உள்ளது . புதுமை இல்லை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross