அல்லாஹும்மஹ்தினா ஃபீமன் ஹதைத்த. posted byT.M.RAHMATHULLAH (72) (Kayalpatnam)[13 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5207
இன்று ரஜப் பிறை 10 ஹிஜ் 1432 (13-6-2011).
அஸ்ஸலாமுஅலைக்கும்.! மாஷா அல்லாஹ்!! இதோ நமது மவ்லவி.ஏ.கே.அபூ மன்ஸூற் ஆலிம் அவர்கள் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபில் பயான் நிகழ்த்தி க்கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்
நா மெல்லாம் எதிர்பார்த்த்படி ச்மாதானத்தின் அத்தியாவஷ்யத்தையும், ஸலாம் கூறுவதின் உஸூல்களையும், மஜ்லிஸ்களில் பேனிக்கை, சகோதர்ர்களுக்கு மத்தியில் இக்றாமுடன் நடந்துகொள்வதின் அவ்சியம் பற்றியும், ஹுதைபிய்யா உடன்படிக்கை களை விரிவாகவும், கூறினார்கள். ஆலிம் அவர்களுக்கு வல்ல நாயன் நற்கூலியருள்வானாக. இருந்தும் ஸவ்ண்ட் பொல்லூஷன் தான். அல்லஹ்தான் ஊர் மக்களுக்கு 20:44 فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ 20:44. “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”
என்ற ஆயத்தின் வஹீ பறக்கத்தை தந்தறுள்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross