COPY - PAST posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[22 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5556
சகோ. H. Haja அவர்களே, உங்கள் கருத்தும் சரி தான். யார் யார் எல்லாம் நம் சமுதாயதிற்கு பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்வது நம் கடமை.
உங்களின் கமெண்ட்ஸ்-க்கும் நன்றி.
அதற்காக என்னுடய கமெண்ட்ஸையே அப்படியே COPY - PAST பண்ணுவதா. அதுவும் ஒழுங்காக பண்ணமாட்டீர்களா, அதிலும் தவறு...சரி சரி..நடக்கட்டும்..கருத்து சொன்னால் நல்லது தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross