செய்தி: ரமழான் 1432: புதிதாக இஸ்லாமைத் தழுவிய தஃவா சென்டர் மாணவ-மாணவியரின் ஸஹர், இஃப்தார் செலவுக்கு அனுசரணை எதிர்பார்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1432: புதிதாக இஸ்ல... posted byசாளை நவாஸ் (sg)[15 July 2011] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 6018
எவ்வளவு பெரிய விஷயம். இந்த மாதிரி செய்திகளுக்கு கருத்துக்கள் குறைவாகவே வருகிறது என்பது உண்மை.
சத்திய மார்க்கத்தை அடைய எதை தியாகம் பண்ணி வந்தார்களோ? எதை நாடி வந்தீர்களோ அது உங்களுக்க அல்லாஹ் ஏற்படுத்தி கொடுப்பானாக!!அமீன்.
அன்பின் காயல் மக்களே!! எத்தனை பேர் இதை படிப்பீர்கள் என தெரியாது. கொள்கைகள் இருக்கட்டும், புதிதாக இஸ்லாத்தை ஏற்று இருக்கும் நம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களுடன் அனுசரணை செய்வோம். மட்டுமல்ல, அவர்களோடு ஸஹர் பொழுதிலோ அல்லது இஃப்தார் பொழுதிலோ அவர்களோடு ஒரே சஹனில் உண்ணுவோம். அவர்களிடம் எதை ஈர்த்து வந்தீர்கள் என்று கேட்டு பாருங்கள்? அந்த சுகத்தை அனுபவித்து வாருங்கள். அந்த உன்னத சகோதர்களுக்கு இந்த சிறப்புகூட செய்யாவிட்டால்!!!
புஹாரி காக்கா வங்கி பெயர் மற்றும் எண் எந்த செய்தியில் குறுபிடுங்கள். இன்ஷா அல்லாஹ், அந்த இனிய சகோதரர்களோடு ஒரு பொழுதை கழிக்க ஆசை. மண்ணின் மைந்தர்களும் வருவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross