செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: பத்து நாட்களுக்குள் ஓட்டுப்பெட்டிகளை சீரமைத்து வைக்கவேண்டும்! உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் ‘‘ஜரூர்” செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சுபிட்சமாக வாழலாம். posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[18 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6995
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் (அக்டோபரில் ?) வர இருப்பதால் உங்கள் பகுதியில் வார்டு மெம்பர்களை கண்ணை மூடிக்கொண்டு
தேர்ந்தெடுத்தால்.....................
உங்கள் தெருக்கள் எல்லாம் குண்டும் - குழியுமாகத்தான் இருக்கும்.
தண்ணீர் எப்போவாவது ஒரு நாள்தான் வரும்.
தெரு விலக்குகள் அப்படியும் - இப்படியுமாகத்தான் எரியும்.
வீதிகள் குப்பையும் கூளமுமாகத்தான் இருக்கும். இன்னும் பல கஷ்டங்களை சந்திப்பீர்கள். இவைகளை பார்த்து உங்களுக்கு மன உளைச்சல்தான் ஏற்படும்.
இந்த கஷ்டங்களெல்லாம் அடுத்த ஐந்து வருடத்திற்கு வேண்டாம் என்றால் வருகின்ற தேர்தலில் - உங்கள் பகுதியில் உள்ள நல்லவர்களை அடையாளம் கண்டு நகர்மன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நீங்கள் சுபிட்சமாக வாழலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross