Re:ரேஷன் கார்டுகளுக்கு பதிலா... posted bySyedAhmed (HK)[20 August 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 7068
உருப்படியான திட்டம்
பயோ-மெட்ரிக் அட்டை வழங்குவதால் அடி மட்ட அளவில் உள்ள ஊழலை அடியோடு ஒழிக்கலாம். எந்த ரேஷன் கடையிலும் யாரும் பொருள் வாங்கலாம் என்ற நிலை வரும். இல்லாத கார்டுக்கு பொருள் கொடுப்பதாக எழுதி கள்ள சந்தையில் விற்க முடியாது.
முகவரி மாற்றுவது சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் ஆகியவற்றிற்கு 1500 attestation வாங்க வேண்டியது வராது, முக்கியமாக VAO வை தொங்க வேண்டியது வராது.
Crime enforcement செயும் அரசு அமைப்புகளுக்கு குற்றவாளிகளை கண்டு பிடிப்பது எளிது, ஒரு ஸ்கேன் பண்ணினால் இந்த குற்றத்தை யார் செய்தார்கள் என்ற கை ரேகையை மேட்ச் செய்து விட முடியும், குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
பல பாஸ்போர்டுகள், ரேஷன் அட்டைகள், வாக்களர் அட்டைகள் வைத்து இனி அரசை ஏமாற்ற முடியாது. உண்மையான ஏழைகளுக்கு உதவும் மக்கள் நல திட்டம்.
ஒரு பிரசின்னை நம்ம முஸ்லிம் பேர்களை அதிகாரிகள் வேண்டும் என்றே அட்டையில் தப்பாக போடுவார்கள், நாம் விழிப்புடன் இருந்து முதல் முறையே சரியாக போட செய்ய வேண்டும், அமைப்புகள் மக்களுக்கு வழி காட்டலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross