தயவு செய்து நடை பாதையில் வைக்க வேண்டாம். posted byசட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம் )[23 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7145
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ், இன்னும் மனதை விசாலமாக்கி,
நோன்பளிகளை வெளி பள்ளியில் வைத்து
நோன்பு திறக்க ஏற்பாடு செய்யுங்கள்.
விசாலமான இடம் உள்ளது பாருங்கோ .
தயவு செய்து நடை பாதையில் வைக்க வேண்டாம்.
அலிஅக்பர் காக்கா இது உங்களின் கவனத்திற்கு..
என் அன்பு நண்பரும்.தம்பியுமான
எஸ்.ஐ .ஹைதரின் அன்பு வேண்டுகோளை
நானும் அன்புடன் வைக்கின்றேன் .
அன்புடன் .சட்னி .செய்யது மீரான்
காயல்பட்டினம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross